மரண அறிவித்தல்

பிறப்பு
15 MAY 1939
இறப்பு
11 AUG 2021
அமரர் முருகர் கந்தசாமி
வயது 82
-
15 MAY 1939 - 11 AUG 2021 (82 வயது)
-
பிறந்த இடம் : கலட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஊர்காவற்துறை, Sri Lanka கொழும்பு, Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கலட்டி நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முருகர் கந்தசாமி அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா(பாரிஸ்), கௌசலா(ஜேர்மனி), சகுந்தலா(சுவிஸ்), சிறீஸ்கந்தகுமார்(பாரிஸ்), சிறீஸ்கந்தறாயன்(பாரிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமார், குணசேகர், தெய்வேந்திரம், சசிகலா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவிதா, மிகைல்றாஜ், நிதுர்சா, தனுசா, தர்சிகா, காலஞ்சென்ற தர்மிதா, சர்வாஜினி, சரண்யா, குமரன், பிரணவி, பிரணாளினி, கவாஸ்கர், சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
றொசான், அஸ்மினா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 11 Aug 2021 2:00 PM - 3:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 11 Aug 2021 3:30 PM - 6:00 PM
தகனம்
Get Direction
- Wednesday, 11 Aug 2021 6:00 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

அமரர் முருகர் கந்தசாமி
1939 -
2021
கலட்டி, Sri Lanka