10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகர் அப்புத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சிவராசா குடும்பத்தினர் சுவிஸ்.
தொடர்புகளுக்கு
சிவராசா - மகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute