

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை ஜெயருக்குமணி அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், முருகுப்பிள்ளை இலச்சுமி தம்பதிகளின் தவப் புதல்வியும்,
புஸ்பராணி(இலங்கை), ஜெயகௌரி(இலங்கை), சண்முகராசா(கனடா), கிஸ்ணகுமார்(பிரான்ஸ்), முகுந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயரட்ணம்(இலங்கை), குணசேகரம்(இலங்கை), சுகந்தி(கனடா), சுரேகா(பிரான்ஸ்), மயூரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வினோதன்(இலங்கை), விதுஷன்(இலங்கை), விகுந்தன்(இலங்கை), கரிபிரசாத்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சானுகா(கனடா), சரீனா(கனடா), ரெகிஷ்(பிரான்ஸ்), அகிஷ்(பிரான்ஸ்), மதுஷா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-05-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன் ..அண்ணாரின் குடும்பத்திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன் சின்னத்தம்பி