25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகானந்தம் உதயணன்
மாணவர், ஆரம்ப பாடசாலை- யாழ் கரணவாய் தாமோதரா வித்தியாலயம், உயர்தர பாடசாலை- யாழ் Hartley College, Point Pedro
வயது 15
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகானந்தம் உதயணன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற கந்தர் சின்னத்தம்பி, தஞ்சம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
முருகானந்தம், காலஞ்சென்ற சுசீலாதேவி தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
இரவிசங்கர், அனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
நீராட சென்ற நீ
நீரோடு சென்றாயோ?
ஏரோடும் எம் மண்ணில்
தேர் ஓடுவாய் என்றிருந்தேன்
பாரோடும் தத்துவத்தை
பறை சாற்றி சென்றாயோ மகனே!
தகவல்:
குடும்பத்தினர்