யாழ். இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் வேலும்மயிலும் அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசன் குண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமார்(இலங்கை), ஸ்ரெலின்குமார்(நோர்வே), மீனா(ஜேர்மனி), மோனிஷா(ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலதா(நோர்வே), முகுந்தன்(ஜேர்மனி), மயூரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாஜா(ஜேர்மனி), மொறீஸ்(ஜேர்மனி), யாதவி(நோர்வே), தயாளன்(நோர்வே), மித்ரா(ஜேர்மனி), ஜெய்தன், எய்ரியன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற வில்வராணி (இலங்கை), நாகராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி(ஜேர்மனி), சண்முகராஜா(கனடா), சண்முகசிங்கம்(சுவிஸ்), ரஞ்சி(சுவிஸ்), ரத்னதாஸ்(கனடா), சண்முகதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹயசிந்த்(கனடா), தவராஜா(சுவிஸ்), றஜீகலா(சுவிஸ்), மாலினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜிந்தா, ஜின்சன், தனுஜன், வினுஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பபிதா, தர்ஷி, தர்ஷன்,சஜிதா, மிதர்சன், சயான், ஜெனிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 29 Jul 2026 10:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details