Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1942
இறப்பு 31 OCT 2018
அமரர் முருகன் சுப்பிரமணியம்
வயது 76
அமரர் முருகன் சுப்பிரமணியம் 1942 - 2018 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் சுப்பிரமணியம் அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகன், வள்ளி தம்பதிகளின் இளைய மகனும், சின்னத்தம்பி மாதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார்(ஜெர்மனி), சுதாஜினி(கனடா), பிரபாகரன்(ஜெர்மனி), தர்ஷினி(ஆசிரியை- யாழ். புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்யாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சரஸ்வதி மற்றும் லட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜினி, தர்மபாலன், ஈஸ்வரி, ஜனார்த்தனன்(முகாமையாளர்- ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், நெல்லியடி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜன், செந்துரதன், சிந்திகா, சந்தோஷ், சரண்யா, சஹானா, சுபேத்தா, சுஜித்தா, செரோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices