

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் இராசலிங்கம் அவர்கள் 23-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகன், வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலப்பு, செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசோதி, பாலசிங்கம், வளர்மதி, காலஞ்சென்ற இந்துமதி மற்றும் பகீரதன், தயாபரன், காலஞ்சென்ற சுமதி மற்றும் தயாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரட்னராஜா, சகுந்தலாதேவி, ரெஜிநோட், பரமு, வனிதா, ஜெயமலர், பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், கனகலிங்கம், திரவியம் மற்றும் தவமணி, குணபாலன், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, ராகுலன், நவாஜினி, பானுஜா, இந்துஷா, டிலக்ஷன், திவ்யா, தினேஷ், யனுசன், கிருஜன், வானதி, சுஜிதா, விதுஷன், மதுமிதா, தனோஜா, அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆதீஸ், றிகான், சயிரா, அக்ஷயா, சகித், ஆருஷன், விஷ்ணு, சயின், சர்ஜின், சனாஜா, சஜெய், இந்துகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details