மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1959
இறப்பு 15 SEP 2021
திரு முருகன் அருள்ராசா
வயது 62
திரு முருகன் அருள்ராசா 1959 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herxheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் அருள்ராசா அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகலெட்சுமி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்தி, றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தங்கமணி, வேலையா, புனிதவதி, காலஞ்சென்ற புஸ்பமலர், இராசமலர், சோதிராசா, சந்திரமலர், கோமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமசாமி, தங்கராசா, கந்தசாமி மற்றும் வசந்தி, சந்திரகாந்தன், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற டெல்சன், சாந்தி, பமிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வவா, கோகிலா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live LinkClick Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

யோகலெட்சுமி(யோகா) - மனைவி
அருன்சன் - மகன்
மோகன் - உறவினர்
பமிலன் - மைத்துனர்
சோதிராசா - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices