

யாழ். அளவெட்டி மேற்கு விசவட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகையா புவனேந்திரன் அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகையா, காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதம் புலோமினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனேந்திரன் மைதிலி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சரண்ஜா, தனுசியா, சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலர்(கனடா), பவானி(இலங்கை), ஆனந்தன்(பிரான்ஸ்), மாலா(பிரான்ஸ்), பிரமிளா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகநாதன்(கனடா), சன்முகராஜா(இலங்கை), விக்னேஷ்(பிரான்ஸ்), மதியழகன்(இலங்கை), கிருஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சோபா(லண்டன்), ரமா(பிரான்ஸ்), றொனி(பிரான்ஸ்), லட்ஷா(பிரான்ஸ்), அலைக்ஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
சிறி(லண்டன்), எமல்ஷன்(பிரான்ஸ்), ஜென்சி(பிரான்ஸ்), தனுசியா(பிரான்ஸ்), ஜெனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
மனோச்(பிரான்ஸ்), சினேகா, நிஷா(லண்டன்), நிக்சன், எமில், அஜய்(பிரான்ஸ்), லையா, லெலினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
உஷாந்தினி(கனடா), கிருஷாந்தினி, தீபா(இலங்கை), பாலக்ஷன்(கனடா), கயூ(பிரான்ஸ்), நிஷா, யது, யானு, தமிழினி, டெர்னியா, மதுஷன்(இலங்கை), ஐடன்(பிரான்ஸ்), மாஜா, மோனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரவி, ரகு, ராதா, ரங்கன், சஜந்தன், ரஞ்சன், கஜரூபன், ராஜா, மதன், ரஞ்சினி, ரஞ்சித், ரதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.