யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகதாஸ் கனகரட்ணம் அவர்கள் 27-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், சொர்ணம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற கனகரட்ணம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபினா, அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலட்சுமி, பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணு, தசாரா, ருத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, மகேந்திரன், புவனேஸ்வரி, குலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகம்மா, ஜெயரட்ணம், பாலாம்பிகை, கமலராணி மற்றும் கனகாம்பிகை, புஷ்பதேவி, காலஞ்சென்றவர்களான குலேஸ்வரி, குலரட்ணம் மற்றும் மனோகரன், யோகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 29 May 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 30 May 2022 9:00 AM - 9:30 AM
- Monday, 30 May 2022 9:30 AM - 11:00 AM
- Monday, 30 May 2022 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies and heartfelt condolences to his family.