Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 28 JAN 1969
இறப்பு 29 JAN 2023
அமரர் தாமோதரம்பிள்ளை முரளிதரன் (தாமு முரளி)
வயது 54
அமரர் தாமோதரம்பிள்ளை முரளிதரன் 1969 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Maple/Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சாந்தினி முரளிதரன் - கனடா : +16479669693
ரவீந்திரகுமார் - டென்மார்க்    : +4560464558
ரஞ்சன் - கனடா                     : +16479890552
நிமலரஞ்சன் - கனடா            : +19058669666

இங்ஙனம், சாந்தினி குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.