மரண அறிவித்தல்
அமரர் முரளிதாசன் மகேந்திரன்
1985 -
2018
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதாசன் மகேந்திரன் அவர்கள் 14-11-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பூமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மகேந்திரன்(புங்குடுதீவு) லலிதா(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
மெளலிதாஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம், இராமச்சந்திரன், சுசீலா, வனிதா, றஜிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி, மகாலஷ்மி, தெய்வேந்திரன், புவனேந்திரன், மகேந்திரன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I heard about your son and we grieves sadly