முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முல்லைதிலகன் நடனசபாபதி அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடனசபாபதி இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேஷன் மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலன்(MSc.MIS), நிசா(MN-NP) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீ ரதிவதனா, ஸ்ரீ இலஞ்சிங்கநாதன், ஸ்ரீ தர்மினி, காலஞ்சென்ற வன்னியராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹஷிலா(B.B.A), நிக்கோலஸ்(BSc.N) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வெண்ணிலா, சங்கீதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பாலசுப்பிரமணியம், பாக்கியமங்கை, காலஞ்சென்ற நகுலேந்திரன், பிறேமலதா, காலஞ்சென்ற நந்தகுமார், சர்வானந்தன், விஜயானந்தன், காலஞ்சென்ற சாந்திவிஜயகுமாரி, சூரியகலா, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மா, சிவபாலினி, பவித்ரா, மகேஸ்வரன், ஸ்ரீ சாதனா ஆகியோரின் அன்புச் சகலனும்,
மயூரா, பிரியா, சாமிலன், கார்த்திக், அச்சுதன், கவிராஜன், யுதர்ஷன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஜதீஷன், தாட்சாயினி, அகலினி, கெளரிகரன், சன்னா, சிந்து, குபேரன், நந்தா, கஜானி, மெரானி, நெராமி, முறான், நிவானா, ராகவி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஆரவ், அம்ரித், விபிஷா, ஜருஷா, ரக்ஷனா, ராகிஷ், மணிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 13 Apr 2023 12:30 PM - 1:30 PM
- Thursday, 13 Apr 2023 1:30 PM
- Thursday, 13 Apr 2023 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Nada Anna, What a good and generous man you are. we will miss you deeply. I'll be keeping it in my thoughts and prayers. Your beautiful Soul Rest In peace.