Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAR 1972
இறப்பு 13 NOV 2021
அமரர் முளரித்திருமகள் நித்தியானந்தராசா (நயினார்)
வயது 49
அமரர் முளரித்திருமகள் நித்தியானந்தராசா 1972 - 2021 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முளரித்திருமகள் நித்தியானந்தராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 02-11-2022

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
என்னுடன் பிறந்தவளே
என்னருமைச் சகோதரியே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததம்மா...

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரியே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு சகோதரியாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 15 Nov, 2021