Clicky

Obituary
Born 13 JUN 1978
Died 25 AUG 2020
Late Muhunthan Sangaralingam
Age 42
Late Muhunthan Sangaralingam 1978 - 2020 Colombo, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
Share your thoughts, memories..etc

Muhunthan Sangaralingam was born in Colombo lived in Swiss and passed away on Tuesday 25th August 2020.

He was the beloved son of Mookan Sangaralingam(Swiss) and Krishnaveni Sangaralingam(Swiss) and Loving son-in-law of  Mr and Mrs Krishnan(Malaysia)

Loving Husband of Aruna Sangaralingam.

Loving Brother of Manjula Kannangarage(Swiss).

Loving Brother-in-law of Mahesh Kannangarage, letchmy Krishnan(Malaysia), Parimaladevi Krishnan(Malaysia), Nirmaladevi Krishnan(Malaysia), Arjunan(Malaysia).

Loving Uncle of Dylan and Ryan.

This notice is provided for all family and friends. 

கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட முகுந்தன் சங்கரலிங்கம் அவர்கள் 25-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மூகன் சங்கரலிங்கம்(சுவிஸ்) கிரிஷ்ணவேணி சங்கரலிங்கம்(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி கிருஸ்ணன்(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருணா அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளா(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகேஷ் கனகராஜ், லட்சுமி கிருஸ்ணன்(மலேசியா), பரிமளாதேவி கிருஸ்ணன்(மலேசியா), நிர்மலாதேவி கிருஸ்ணன்(மலேசியா), அர்ஜுனன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dylan, Ryan ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family

Photos

No Photos

Notices

Thankyou Message Thu, 24 Sep, 2020