Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1942
இறப்பு 19 APR 2015
அமரர் மோசஸ் சூசை மாணிக்கம் (மாணிக்கம் அப்பா)
Retired Mechanical Foreman- Jaffna Cooperative Store Ltd, மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தின் ஆன்மீகப் பணியாளர், வேதியர், தொடக்க கால செயற்பாட்டாளர்
வயது 72
அமரர் மோசஸ் சூசை மாணிக்கம் 1942 - 2015 ஏழாலை சூராவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், இந்தியா திருநெல்வேலி பாளையங்கோட்டை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மோசஸ் சூசை மாணிக்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ... 
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா ...

ஆண்டவன் படைப்பினை ஆழமாய்
 பார்த்தாலும்! பாசமாய் உங்களின்
 பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை
ரசிக்கின்றோம்!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
 அரவணைத்து எம்மை வழிநடத்திய
 அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
 என்றும் சுழல்கிறதே அப்பா...

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து
 கொண்டிருக்கும்....

அன்புத் தந்தையே!
 உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்