Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 SEP 1937
இறப்பு 23 JUL 2019
அமரர் மோசஸ் அன்ரனிப்பிள்ளை (குமார்)
ஓய்வுநிலை பொலிஸ் CID இன்ஸ்பெக்டர்
வயது 81
அமரர் மோசஸ் அன்ரனிப்பிள்ளை 1937 - 2019 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow வை  வதிவிடமாகவும் கொண்ட மோசஸ் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மோசஸ், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, மனோண்மணி, அழகரட்ணம், பூபாலசிங்கம் மற்றும் அருள்மணி ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,

மேரி அஞ்சலா இராஜதுரை(ஓய்வுநிலை பெரும்பாக உத்தியோகத்தர் கமநலசேவை நிலையம் - நல்லூர், லண்டன்), Dr. புஸ்பநாதன்(லண்டன்) ஆகியோரின் ஆசைச் சின்னையாவும்,

காலஞ்சென்றவர்களான B.A. பெர்னாண்டோ, S.P. சின்னத்துரை, G.S.பிள்ளை(ஓய்வுநிலை பொலிஸ் இன்ஸ்பெக்டர்) மற்றும் பூமலர், அமராவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மசீலன்(பயஸ், ஓய்வுநிலை பொலிஸ் இன்ஸ்பெக்டர்), தங்கத்துரை, றீற்றா  சரோஜினி(கனடா),  காலஞ்சென்ற றீற்றா றஜனி மற்றும் ஜெயசீலன்(நோர்வே),  விஜயசீலன்(ஜேர்மனி), அருட்தந்தை S.A. றொஷான்(முகாமையாளர் - யாழ் புனித வளன் கத்தோலிக்க அச்சகம்), தர்ஷிக்கா( ஐக்கிய அமெரிக்கா), நிஷாந்தன்(நியூசிலாந்து)  ஆகியோரின் ஆசை அங்கிளும்,

காலஞ்சென்ற அழகேஸ்வரன் மற்றும் அழகேஸ்வரி, அழகேந்திரி, அழகுநாயகி, அழகுராணி, அழகேந்திரன், அழகு ரேவதி, லோயிற் சுரேஸ்குமார்(கனடா), புளோரின் சாந்தினி(ஐக்கிய அமெரிக்கா), இயேசுரன் ரமேஸ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடல்  24-07-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை நீர்கொழும்பு வெஸ்ரன் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து  சொந்த இல்லமாகிய “செல்லம்ஸ்” உயரப்புலம் ஆனைக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஆனைக்கோட்டை புனித அடைக்கலநாயகி ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காக்கைதீவு கத்தோலிக்க  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices