Clicky

பிறப்பு 06 APR 1962
இறப்பு 25 FEB 2024
அமரர் மூத்ததம்பி சுந்தரலிங்கம் (மனோ)
வயது 61
அமரர் மூத்ததம்பி சுந்தரலிங்கம் 1962 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Moothathamby Suntharalingam
1962 - 2024

ஒன்றாக வேலைசெய்தோம் அன்பாக பழகினோம் வேலைஸ்தலத்தில் நீங்களகவே முன்வந்துஉதவிகளை ஆலசோசனைகளை எமக்கு வழங்கி வந்தீங்களே இப்படி திடீரென உங்கள் பிரிவிச்செய்தியை நாங்கள் கேட்கும் துயரத்தை ஏன் எமக்கு விட்டு விலகினீங்கள் உங்கள் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 27 Feb, 2024