
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Châtenay-Malabry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மோகன்ராஜ் இராசமலர் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நேசம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோகன்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிசாந் அவர்களின் பாசமிகு தாயாரும்,
அமலி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயமலர்(இலங்கை), மல்லிகா(ஜேர்மனி), மஞ்சுளா(இலங்கை), தவமூர்த்தி(இலங்கை), சுமதி(இலங்கை), சுகந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணபதிப்பிள்ளை, வேதவியாசர், கந்தசாமி, கோபாலா கிருஸ்ணன், செல்வராஜா மேகனேஸ்வரி, நிரோஜினி, றோகன்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதன், சியாமினி, காமினி, தராணி, தீபா, சித்து, விஸ்மன், பரதன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சன்சா, பாமிலன், அஜீத்தன், சஜினா, கபிஸ் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ரமேஸ், சுரேஸ், துளசி, டினேஸ், நிசா, பிரியா, மதுஷா, பாணுஷா, கோகுலன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
லுகீர்தனா, கிரிசான, சதுர்ஸன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கரிஸ்ண ரணித்ராஜ் அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
Henri அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.