2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அனலைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மோகனதாசன் சத்தியபாமா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 02-01-2025.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா..
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா..
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்..
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா..
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகனதாசன் - கணவர்
- Contact Request Details
லோஜினி - மகள்
- Contact Request Details
ஜெனகன் - மகன்
- Contact Request Details
ஜெயந்தன் - மகன்
- Contact Request Details