5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு நொச்சுமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மோகனாங்கி சந்திரகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு போனது
நீங்கள்
எங்களை விட்டு
போய் - நம்ப
முடியவில்லை!
காயவில்லை விழிகளில் ஈரம்
ஐந்தாண்டு ஓடினாலும்
எம்
துயரம் தீரவில்லை ஆறுதில்லை
எங்கள் மனம் உங்கள்
பெருமையும்
புகழும் ஒவ்வொரு
காற்றலையிலும்
ஒலித்துக்கொண்டே
இருக்கிறது
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்