15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மோகனேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை - கொழும்பு இந்துக் கல்லூரி
வயது 60
அமரர் மோகனேஸ்வரி பாலசுப்பிரமணியம்
1950 -
2011
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், லண்டனில் அண்மையில் வசித்து வந்தவருமான மோகனேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பதினைந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்...
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்...
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்...
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்