அமரர் மோகன் சிவராஜரட்ணம்
Consultant in Anaesthesia and Critical Care Medicine, North Middlesex Hospital, London, 6th Batch, Faculty of Medicine, University of Jaffna
வயது 55
பிறப்பு
: 11 AUG 1964
-
இறப்பு
: 19 JAN 2020
பிறந்த இடம்
இளவாலை, Sri Lanka
வாழ்ந்த இடம்
London, United Kingdom
-
11 AUG 1964 - 19 JAN 2020 (55 age)
-
பிறந்த இடம் : இளவாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Mohan Sivarajaratnam
1964 -
2020
சௌமினி அக்கா, பாமினி அக்கா,பாலஸ், நளாயினி உதயணன் அண்ணா, ரகுவதனா,சுரேஸ் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு ஆறுதல் சொல்ல எமக்கு வார்த்தைகள் இல்லை. கண்கள் பனிக்கின்றன. எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் மோகன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய. ஓம் சாந்தி.சாந்தி சாந்தி.
Write Tribute