Clicky

அமரர் மோகன் சிவராஜரட்ணம் Consultant in Anaesthesia and Critical Care Medicine, North Middlesex Hospital, London, 6th Batch, Faculty of Medicine, University of Jaffna வயது 55 பிறப்பு : 11 AUG 1964 - இறப்பு : 19 JAN 2020
பிறந்த இடம் இளவாலை, Sri Lanka
வாழ்ந்த இடம் London, United Kingdom
அமரர் மோகன் சிவராஜரட்ணம் 1964 - 2020 இளவாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
11 AUG 1964 - 19 JAN 2020
Late Mohan Sivarajaratnam
புலத்தினில் வாழ்ந்தாலும்  தாய் நிலத்தினை மறவாத எம் மண்ணின் மைந்தரே உங்கள் பிரிவு எங்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரிலும் ஆழ்த்தியுள்ளது மண்ணை நேசித்தவர்கள் ,மக்களை நேசித்தவர்களை எனோ இறைவன் எம்மோடு வாழ விடுவதில்லை இளைய வயதில் ஏன் இந்த அவசரம்  விதியே பதில் கூறு  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்பதோடு ஆற்றொணா துயரில் வாடும் அவர்தம் குடும்பத்திரருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்                                  ஓம் சாந்தி  இ .யோகேந்திரன் .ஒஸ்லோ ,நோர்வே
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Jan, 2020