அமரர் மோகன் சிவராஜரட்ணம்
Consultant in Anaesthesia and Critical Care Medicine, North Middlesex Hospital, London, 6th Batch, Faculty of Medicine, University of Jaffna
வயது 55
பிறப்பு
: 11 AUG 1964
-
இறப்பு
: 19 JAN 2020
பிறந்த இடம்
இளவாலை, Sri Lanka
வாழ்ந்த இடம்
London, United Kingdom
-
11 AUG 1964 - 19 JAN 2020 (55 age)
-
பிறந்த இடம் : இளவாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Mohan Sivarajaratnam
1964 -
2020
கொடுங் காலன் கவர்ந்துவிட்டான் கொத்தாக நின் இன்னுயிரை நிலைகுலைந்து நிற்கின்றோம் கண்ணீரில் யாமிங்கு. தலைவனைப் பிரிந்து தவிக்கும் தோழி சௌமினிக்கும் மகள் கோபிக்கும் சகோதரன் சுரேசுக்கும் மற்றும் உறவினர் நண்பர்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute