யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மோகன் ஆகாஷன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
இறைவன் படைத்து இயல்புகெடாமல் தொடரும் பட்டியலில்
ஆகாஷ் - உங்கள் சிரிப்பு என்றும் நிலைத்திருக்கும்....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகின்றோம்.
யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் வேம்படி மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும் எமது குடும்ப நண்பருமாகிய திரு மோகன், கெளரி தம்பதிகளின் ஒரே புதல்வன் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவனும் சிறந்த மேசைப்பந்தாட்ட விளையாட்டு வீரனுமாகிய செல்வன் ஆகாஷன் அவர்களின் அகாலமறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளோம்.
அன்பும் பண்பும் எல்லோரையும் மதிக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட செல்வன் ஆகாஷன் அவர்களை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கு நெஞ்சு கனத்த இதயத்துடன் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும்.......
மங்கையக்கரசி நாகராஜா - நோர்வே
நாகராஜா மகேசன்(பாலா) - பிரான்ஸ்
நாகராஜா சூரியகுமார்(சூரி) - நோர்வே
வாசுகி ரமேஸ் - நோர்வே
நாகராஜா உதயகுமார்(ஜனகன்) - சுவிஸ்
நாகராஜா விஜயகுமார்(சங்கர்) - சுவிஸ்
Dear Mohan, I was saddened and shocked to hear that your son passed away. My thoughts are always with you and your family. It's unbelievable because I can still remember his early stages of table...