

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி மிரியம் வேந்தக்கோன் அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இறம்பைக்குளம் வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முதலியார் சவிரிமுத்து வேந்தக்கோன், அக்னெஸ் அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, அழகம்மா, பொன்றோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்சினி, றயூ, றஞ்சன், றஜினி, றதா, றஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான லிகோரி பிரான்சிஸ் மரியாம்பிள்ளை, முத்து துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயராஜா, பத்மினி, விமலா, றஜனி, றகினி, யோகினி, காலஞ்சென்ற சுலோஜினி, புஸ்பா, காலஞ்சென்ற லலிதா, றூபா, வனஜா, சறோஜா, ராஜ்குமார், சுசிலா ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 17-04-2021 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் திருக்குடும்ப கன்னியர் மடம் பாஷையூரில் நடைபெற்று, 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தி.கு.க. மடம் பாஷையூரில் ஆராதனை நடைபெற்று பின்னர் புனித மரியாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.