50ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மிரியம் ஷாமினி சில்வெஸ்ரர்
1962 -
1970
சுருவில், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மிரியம் ஷாமினி சில்வெஸ்ரர் அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐம்பது ஆண்டுகள் கடந்தனவா??
எம் குடும்ப விளக்காய் உதித்தவள் நீதானா?
எமை விட்டுப் பிரிந்தாலும் மறந்திடுவோமா
இமை மூட மறந்தோம் பாலகி உன் நினைவாலே
பாதியில் மறைந்தாலும் மீதியுள்ள காலமெல்லாம்
ஜோதியாய் சுடர் விளக்காய் எம் வாழ்வின் ஒளி நீயே!!
ஆதியும் அந்தமும் அற்ற இறை நிழலில் நீயிருப்பாய்
இசைத்தபடி இறைவன் வாழ்த்தொலியை புகழ்ந்தபடி
நீயும் இன்னொரு காவல் சம்மனசாக!!
பாச நினைவுகளுடன் அம்மா,
சகோதரிகள், சகோதர் மற்றும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்