மரண அறிவித்தல்
திரு மினாசித்தம்பி செல்வரட்ணம்
(அப்பு)
வயது 72
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி தோப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மினாசித்தம்பி செல்வரட்ணம் அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மினாசித்தம்பி தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
விஜியலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன், வாசன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரன் மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் சகோதரரும்,
சாலுக்கா, சோபன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.