யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மில்றோய் அருள்நேசராஜா அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாமுவேல் அருள்நேசராஜா, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், சவிரிமுத்து அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருணாவஜனி மில்றோய் அவர்களின் அன்புக் கணவரும்,
றொய்டா மில்றோய் , அருவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூஜின், ஜொய்சி, பெல்சி, ஜெனி, ஜெறின், நீல்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷேலி, றஞ்சித், காலஞ்சென்ற ஜெயந்தன், சுதா, விஜய், தயானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனசா, அஷ்லி, ரிலி, கெமாயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
றீடன், ஸ்டெனி, டினோ, அல்வின், நீஸா, பிரகாஸ், நிவேஷ், யூறி, டஸ்டின் டியக்ஷா, ஷெலினா, நிரூஸ், விமாஷா, வர்ஷா ஆகியோரின் மாமனாரும்,
மைத்துனிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Dec 2024 6:00 PM - 9:00 PM
- Monday, 02 Dec 2024 9:00 AM - 9:45 AM
- Monday, 02 Dec 2024 10:30 AM - 11:30 AM
- Monday, 02 Dec 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14169175416
- Mobile : +14164710285
- Mobile : +16478548418
- Mobile : +33662618268
- Mobile : +33768472267
- Mobile : +447459722553
- Mobile : +14378307382