Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1934
இறப்பு 08 MAR 2022
அமரர் மைக்கேல் அந்தோனிப்பிள்ளை
ஓய்வுபெற்ற நில அளவையாளர், இலங்கை
வயது 87
அமரர் மைக்கேல் அந்தோனிப்பிள்ளை 1934 - 2022 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto , பக்ரைன் Manama ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கேல் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல் மரியம்மா அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

அந்தோனியாப்பிள்ளை(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கலிஸ்டர்(ராஜு- அவுஸ்திரேலியா), ரோசெற்றி(வசந்தி- அவுஸ்திரேலியா), Sr. ஜெரால்டின் மைக்கேல்(Holy Cross Convent, இலங்கை), காலஞ்சென்ற செஸ்டர்(டாஸ்), மைக்கேல்(றோய்ஸ்டெர்- கனடா Toronto) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரிட்டம்மா செல்வநாயகம், சைமன்(தியாகு- இலங்கை), காலஞ்சென்ற செபாஸ்டியன்பிள்ளை(கனகு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Dr. மரியதாஸ்(சிட்னி, அவுஸ்திரேலியா), ராஜகோசினி(கான்பரா- அவுஸ்திரேலியா), அவந்தி(கனடா Toronto) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோய்(வசீ)- தருஷ்கா, ரோய்(சுஜீ)- கிறிஸ்டினா, கீர்த்திகா, தனுஷ்கா- டிலான், ஒலிவர்(Dillu) , கலிவர்(Willy), ஜொலிவர்(Jocka), பியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காயா, சாஷர், டரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

கலிஸ்டர் - மகன்
வசந்தி - மகள்
Sr. ஜெரால்டின் - மகள்
றோய்ஸ்டெர் - மகன்