யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அக்னஸ் ஆரோக்கியநாதர் 02-07-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜேன்(இலங்கை), ஆன்(அவுஸ்திரேலியா), இவோண்(அவுஸ்திரேலியா), அருட்குமார்(ஜெர்மனி), பிறேம்குமார்(ஜெர்மனி), குயின்ரஸ்(அவுஸ்திரேலியா), றஜனி(அவுஸ்திரேலியா), பிறிம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பேரின்பநாதன், மால்மருகமூர்த்தி, சிறீறட்னேவரன், நிலானி, யூடி, வியாட்னி, டிலிப்குமார், சத்தியகுமார் ஆகியோரின் மாமியாரும், கிறிஸ்ரி(Mill fak - Melbourne) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
டயானா, சஞ்சயன், கவிதா, சியாமா, தயானா, அறினா, அனிக்கா, அபிஷா, அர்வின், டிலன், கிறிஸ்ரினா, ஜெனிபர், எலினா, மெலானி, எலியோனா, கனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வலன்ரீனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.