Clicky

மண்ணில் 29 MAY 1951
விண்ணில் 22 JUN 2026
திருமதி மேசி லூட்ஸ் ஜோர்ஜ்
வயது 75
திருமதி மேசி லூட்ஸ் ஜோர்ஜ் 1951 - 2026 நாரந்தனை ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mercy Lourdes George
1951 - 2026

எங்கள் அன்பு மேசி அன்ராவின் மறைவு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது அன்பு, பாசம், வழிகாட்டுதல் என்றும் எங்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும். இறைவன் அவரது ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாறுதலை அருள்வாராக. “உங்கள் நினைவு என்றும் எங்கள் இதயங்களில் வாழும்.” 🕊️ ஆழ்ந்த இரங்கலுடன் பெறாமகள் நிரோஷினி மற்றும் குடும்பத்தினர்

Write Tribute