திருமதி மேசி லூட்ஸ் ஜோர்ஜ்
வயது 75
திருமதி மேசி லூட்ஸ் ஜோர்ஜ்
1951 -
2026
நாரந்தனை ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mercy Lourdes George
1951 -
2026
என் அன்பு Mercy அம்மம்மா அவர்களுக்கு அஞ்சலி 🌿 இன்று எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் எப்போதும் எங்களின் இதயத்தில் வாழ்கிறது. நீங்கள் கற்றுக் கொடுத்த நன்மை, பொறுமை, மற்றும் அன்பு என்றென்றும் எங்களை வழிநடத்தும். உங்கள் இனிய நினைவுகளுடன்… நித்திய அமைதி உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் 🕊️ என்றும் நினைவில் இருக்கும் என் Mercy அம்மம்மா ❤️”
Write Tribute
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் சந்தியோகு Femilly அயல் வீடு நாரந்தனை South