5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். Cenparriks வீதியை பிறப்பிடமாகவும், மத்தியூஸ் வீதியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை தற்காலிய வதிவிடமாகவும் கொண்டிருந்த மெர்சி இம்மானுவெல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அன்னையே…
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடங்கள் ஐந்து கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை
மிகவிரைவில்
முடித்துக்கொண்டு
எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
எவ்வளவு காலம்
சென்றாலும் உங்கள்
நினைவுகள்
எங்களை விட்டு போகாது
உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute