மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மென்டிஸ் யேசுதாசன் அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன், அருள்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அரசு, டெய்சி, பாப்பா, அன்ரன்(பிரான்ஸ்), வசந்தி, பெரியராணி, சின்னராணி, வலன், றொபேட், சுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரீனா, ராசா, காலஞ்சென்ற அன்ரனிதாஸ், சுனித்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன், ஆல்டின், விசயன், பிறின்சி, ஜெறின், ஜெகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்