மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கேணியடி இமையானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மெய்யழகன் ரமேஸ் அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மெய்யழகன், புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும், குணசிங்கம்(நற்குணம்) சந்திரதிலகம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரராகினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்யா, ராகவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராதிகா(லண்டன்), தினேஸ்(லண்டன்), பிரதீபா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்