1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேகவர்ணன் பரமேஸ்வரி
(ரத்தினம்)
ஓய்வுபெற்ற குடும்பநல உத்தியோகத்தர்- தெல்லிப்பளை அரசினர் வைத்தியசாலை
வயது 76
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கட்டுவன் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேகவர்ணன் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்.
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
The pain of losing you is immeasurable. I know the biggest star in the sky that is shining the most is you. I hope you are living well in the world of the creator. You were loved by many, and...