அமரர் மேகலாம்பிகை சபாலிங்கம்
இறப்பு
- 15 SEP 2020
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி சபாலிங்கம் அவர்களின் மரணச்செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் - நவாலியூர் மங்களமூர்த்தியும் குடும்பத்தினரும்
Write Tribute