கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பிகை யோகநாதன் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா நவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரராஜா, குணமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகப்பிரகாஷ், சந்திரபிரகாஷ்(வீரகேசரி), காயத்திரி, காலஞ்சென்ற யோகப்பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலாம்பிகை, ராமசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜாதா அவ்ரகளின் மாமியாரும்,
பிரவீன், பிரதீப், பிரகதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று இல-35/2, சென் ஜோசப் வீதி, கிராண்ட்பாஸ் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details