Clicky

மரண அறிவித்தல்
திருமதி மீனாம்பிகை குழந்தைவேலு வயது 77 பிறப்பு : 12 MAR 1942 - இறப்பு : 19 DEC 2019
பிறந்த இடம் இரத்தினபுரி, Sri Lanka
வாழ்ந்த இடம் கொழும்பு, Sri Lanka
திருமதி மீனாம்பிகை குழந்தைவேலு 1942 - 2019 இரத்தினபுரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பிகை குழந்தைவேலு அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சுந்தரம்மாள் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை, மீனாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குழந்தைவேலுபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுதேவன், கருப்பையா, காலஞ்சென்ற சறோஜா, சாரதா, ராஜம், சாவித்திரி, ஈஸ்வரி, அனந்தநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லலிதா ராமச்சந்திரன்(சப்ரகமுவ மாகாணசபை முன்னாள் உபதலைவர்), முத்துலெட்சுமி, தனலெட்சுமி, மல்லிகா, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சொக்கலிங்கம்பிள்ளை, இராதாகிருஷ்ணன், தேவேந்திரன், மல்லிகா, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்தன், வித்யாசினி, பாரத், ஜெகன், சசிகலா, ஸ்ரீதரன், ரூபியாஸ்ரீ, கவிஜா, சவிநேஸ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக 21-12-2019 சனிக்கிழமை அன்று காலை 11:30 மணியிலிருந்து 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 03:00 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: K.வாசுதேவன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices