10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மீனாம்பிகை கணேசலிங்கம்
1940 -
2016
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மங்கையற்கரசி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த மீனாம்பிகை கணேசலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கா நினைவலைகள்!
நாட்கள் கடந்தாலும்
மாதங்கள் மறைந்தாலும்
ஏன் வருடங்கள்தான் ஓடினாலும்
என்றும் மாறாதது
அம்மாவின் நினைவுகள்
வாழ்வேனும் தூர பயணத்தில்
பிரிவின் காலம் மிக நீண்டது
அம்மாவின் அரவணைப்பை நாடிடும் நெஞ்சம்
அம்மாவின் நினைவுகள் மட்டுமே தஞ்சம்
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லையம்மா
இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்