1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மீனாட்சி கனகலிங்கம்
1929 -
2021
உரும்பிராய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மீனாட்சி கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13/12/2022
எங்கள் வீட்டு குல விளக்கே.!!!
அன்புடனும், பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே.!
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது ஏனோ?
எம் உள்ளத்தின் இருக்கும்
தெய்வம் நீ அம்மா
எத்தனை
ஆண்டுகள் சென்றாலும்,
உன் பாசத்திற்கு
நாம்
பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது
உங்கள் நினைவுகள்
என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை
வாழுமம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்