10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மீனாட்சி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்தானாலும்
உங்கள் பாசம் இன்னும்
வாசம் மாறாமல் எம்மை
நிதமும் வருடிச்செல்லுகின்றது..!
அன்னையே
நயினை மண்ணில் பூத்து,
மலர்ந்து, நேசமுடன் எம்மை
சீராட்டி, பாராட்டி
அன்பாலே
பேணி வளர்த்த அன்னையே..
எம்மை இங்கு பரிதவிக்கவிட்டு
விண்ணகம் சென்றீர்களே
ஆண்டுகள் சென்றும் மறக்கவில்லை
உங்கள் நினைவுகள்
மறுஜென்மம் உண்டென்றால்
நீங்கள் எங்கள் அன்னையாக வரவேண்டும்
மீண்டும் சொந்தங்கள் கூடி
உங்கள் பாசமழையில் நனையவேண்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்..!!
தகவல்:
பொன்னர் குடும்பத்தினர்