Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 FEB 1934
இறப்பு 06 JUN 2020
அமரர் மீனாட்சி ரத்னம்
வயது 86
அமரர் மீனாட்சி ரத்னம் 1934 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி ரத்னம் அவர்கள் 06-06-2020 சனிக்கிழமை அன்று Ajax இல் காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ரத்னம் அவர்களின் ஆருயிர் துணைவியும்,

வினோதினி(கனடா), நந்தகுமார்(டென்மார்க்), நந்தினி(கனடா), சுகுமார்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், ராமலிங்கம், செல்லமுத்து, செல்லையா காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மாணிக்கம், சின்னத்தங்கம்(கனடா), சீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவீந்திரன், லலிதாம்பாள், கிரிதரன், தனலட்சுமி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராசதுரை, நவமணி, மகாலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயான், கபிலன், ஜனீசன், ஆதவன், தூரிகா, ஆர்திகா, தேனுகா, தனுஷன், மதுரா, பவினன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 05 Jul, 2020