Clicky

பிறப்பு 21 MAR 1987
இறப்பு 04 APR 2026
திருமதி மயூரி சுதாகர்
வயது 39
திருமதி மயூரி சுதாகர் 1987 - 2026 பண்ணாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Mayuri Suthakar
1987 - 2026

மயூரிக்கு எமது அஞ்சலி. கல்வி கற்கும் காலத்தில் நன்கு பண்புடன் வளர்ந்தவர். மற்றவர்களை மதித்து அன்புடன் பழகக்கூடியவர். மயூரியின் குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதல்களை பகிர்ந்துநிற்கின்றோம். ஆத்மா நித்திய அமைதியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 06 Apr, 2026