யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயூரன் பஞ்சாட்சரம் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பஞ்சாட்சரம் செல்வகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
நரேந்திரன், அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டுக்சிக்கா, சுஜிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அக்சரா, சாய்தேவ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அர்ஜூனன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
திருக்குமார், ஜெயலஷ்மி, மகேந்திரன், தயாநிதி, மகாராணி, முருகதாஸ், சித்திராதேவி, நடேசன், சுந்தரகலா ஆகியோரின் அன்பு மருமகனும்,
சொர்ணகாந்தா, கந்தசாமி, நிர்மலா, ராமநாதன், மீனாம்பாள், தர்மகுலசிங்கம், மனோகரி, வாணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நாகேஸ்வரி, வேலாயுதபிள்ளை, கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா, அர்ச்சனா, கீர்த்தனா, கீர்த்திகா, கீத்தி, இந்துமதி, கெளசல்யா, மதுமதி, பரணிதரன், தரணிதரன்(கோபி), அர்வின், அனுஜன், அபர்ணா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
செந்தூரன், கார்த்திக், சங்கவி, விஷ்ணுகன், மீரா, மயூரி, பார்த்தீபன், இந்திரப்பிரசாத், அஜந்தா, அஜித்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 08 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 09 Jan 2025 8:30 AM - 10:30 AM
- Thursday, 09 Jan 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164334956
- Mobile : +15199926350
- Mobile : +16472083144
- Mobile : +16473395639