யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயூரா மகிந்தன் அவர்கள் 16-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. செல்வராஜா மற்றும் திருமதி செல்வராஜா தம்பதியினரின் அன்பு மகளும், மகேந்திரராஜா பத்மராணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மகிந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with deep sorrow and a heavy heart that I inform our relatives, friends and well-wishers of the passing of my beloved wife, Mrs. Mayura Mahinthan, who passed away on Friday, 16.10.2026, in London, United Kingdom.
She was the dearly loved daughter of the late Mr. Selvarajah and Mrs. Selvarajah from Denmark, and the beloved daughter-in-law of Mr. and Mrs. Mahendrarajah Pathmarani from Sri Lanka.
She was my loving wife, my constant support through all the joys and challenges of life.
Her love, kindness and the beautiful memories we shared will always remain in our hearts.
Her passing has brought immense grief to the Selvarajah family in Denmark, the Mahendrarajah family in Sri Lanka, as well as to all our relatives and friends.
We humbly request everyone to pray to the Almighty for the eternal peace of her soul.
நிகழ்வுகள்
- Thursday, 22 Oct 2026 9:00 AM
- Thursday, 22 Oct 2026 12:00 PM
- Thursday, 22 Oct 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447718606685
- Mobile : +447950875596
- Mobile : +447484680166
- Mobile : +33620762877
- Mobile : +94773447691