மரண அறிவித்தல்
Tribute
26
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா மயூரன் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஜா, பத்மினிதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கைதடி வடக்கைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மேகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரி, மதுரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரிசுதன், சிவகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் அனுசா, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருனேத்திரி, நிருபாமா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்