Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 JUL 1982
மறைவு 04 NOV 2026
திரு மயில்வாகனம் ஜெயகாந்தன்
அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்டச் செயலகம் - யாழ்ப்பாணம்
வயது 44
திரு மயில்வாகனம் ஜெயகாந்தன் 1982 - 2026 அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  435/21 கோவில் வீதி, நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஜெயகாந்தன் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி மாணிக்கம் தம்பதிகள், விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும், 

அனலைதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த மயில்வாகனம், காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காரைநகர் தங்கோடை பயிரிக்கூடலைச் சேர்ந்த  காலஞ்சென்றவர்களான சதாசிவம்(பண்டிதன்) செளந்தராம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கவிதா(மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் கணவரும்,

பிரபாகரன்(நூலகர், யாழ் மாநகர சபை பொதுசன நூலகம்),  மேதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரனும்,

பிரியா(ஆசிரியை, யாழ்.ஏழாலை மகாவித்தியாலயம்), நவீந்திரன்(கனடா), சிவறஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜீவன், கெளசிகா(கனடா), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜீவிகா, சிந்துஷன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கவிதா - கணவர்
பிரபாகரன் - சகோதரன்
மேதினி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute